ஆசிய சாதனையாளர் விருதுகள் 2000 ஆம் ஆண்டில் சிறிய அளவில் Asian Business Publications Limited மூலம் தொடங்கப்பட்டது. இந்த விருது இங்கிலாந்தில் ஆசிய சமூகத்தின் எழுச்சியை துண்டுவதற்கு உதவியது. மேலும் இந்த விருது தொண்டு காரணங்களுக்காக 2 மில்லியன் யூரோக்களை திரட்ட உதவியது. தற்போது இந்த விருது உலகளாவிய ஆலோசனை நிறுவனமான EPG ஆல் ஏற்பாடு செய்யப்படுகிறது என்பதை பெறுமையுடன் தெரிவிக்கிறோம்.
இங்கிலாந்தில் நமது வரலாறு வளமானது. பிரிட்டனின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பிற்கு தெற்காசிய பங்களிப்பால் இந்த வளர்ச்சி எவ்வளவு விரைவாக இருந்தது என்பதை கடந்த விருது வென்றவர்கள் காட்டுகின்றனர். அவர்கள் வேலைகளை உருவாக்கியுள்ளனர், தலைமுறைகளை ஊக்கப்படுத்தியுள்ளனர், பலருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளனர் மற்றும் இங்கிலாந்தை சிறப்பாக மாற்றியுள்ளனர்.
௨0௨௧
௨0௨௧
உலகளாவிய ஆலோசனை நிறுவனமான EPG AAA ஐ கைப்பற்றியது
நிர்வாக இயக்குனர் பிரதிக் தத்தானி தலைமையிலான உலகளாவிய ஆலோசனை நிறுவனமான EPG, மதிப்புமிக்க விருதுகளை கைப்பற்றியது. ஸ்மிதா படேல் மற்றும் டாக்டர் சர்ஃபராஸ் அஷ்ரஃப் ஆகியோருடன், வணிக இயக்குநர் லிஜி ஜார்ஜ் தொடர்ந்து விருதுகளை நிர்வகிக்கிறார்.

௨0௰௯
சாரிட்டி ஆஃப் தி இயர் யுவா அன்ஸ்டாப்பபிள் க்காக AAA 2019 இல் £ 200,000 நேரடியாகவும், £2m மில்லியன் மறைமுகமாகவும் நிதி திரட்ட உதவியது.

௨0௰௭
முன்னணி நன்கொடையாளர்கள் மற்றும் தொண்டு ஆலோசகர்கள் சாரிட்டி கிளாரிட்டி பங்களிப்புடன், ABPL நாடு முழுவதும் உள்ள முன்னணி தொண்டு மற்றும் சமூக நிறுவனங்களை கண்டுஅறிந்து வருடாந்திர சிறந்த தொண்டுற்காண விருது கொடுத்து அங்கீகரித்தது.

௨0௰௫
அகமதாபாத் மற்றும் லண்டன் இடையே நேரடி விமானங்களை மீட்டெடுப்பதற்கான ஐந்து ஆண்டு பிரச்சாரம் பலனளித்தது, முதல் விமானம் அகமதாபாத்தில் இருந்து 15 டிசம்பர் 2015 அன்று புறப்பட்டது
௨0௰௫
லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் சுமார் 40,000 இந்திய புலம்பெயர்ந்த மக்களிடையே இந்தியப் பிரதமர் உரையாற்றினார். இந்த உரையில் அவர் பல தசாப்தங்களாக பிரிட்டிஷ் ஆசிய சமூகத்தின் நலத்திற்கு உழைத்த சிபி படேலுக்கு குறிப்பாக நன்றி தெரிவித்தார்.

௨00௩
புதிய அலுவலகத்தை மோடி தொடங்கி வைத்தார்
இந்தியாவின் வருங்காலப் பிரதமர் நரேந்திர மோடி, லண்டனில் உள்ள ஓல்ட் ஸ்ட்ரீட் ல் ABPL லின் புதிய அலுவலகங்களைத் திறந்து வைத்தார்.

௨000
2000
ஆசிய சாதனையாளர் விருதுகள் நிறுவப்பட்டது
ABPL தலைமை நிர்வாக அதிகாரி லிஜி ஜார்ஜ், பிரிட்டிஷ் ஆசிய சமூகத்தின் சிறந்தவர்களைக் கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஆசிய சாதனையாளர் விருதுகளின் முதல் பதிப்பைத் தொடங்குகிறார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் வருங்காலப் பிரதமர் நரேந்திர மோடி, லண்டனில் உள்ள ஓல்ட் ஸ்ட்ரீட்டில் ABPL இன் புதிய அலுவலகங்களைத் திறந்து வைக்கிறார்.

௰௯௯௭
வெள்ளி
விழா
இங்கிலாந்தில் குஜராத் சமாச்சார் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பிரதமர் டோனி பிளேயர், அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா மற்றும் கீத் வாஸ் எம்.பி. ஆகியோர் முன்நிலையில் 25 வது ஆண்டு கொண்டாடப்பட்டது.

௰௯௯௪
சமூகச் சொத்துகளுக்கான பிரச்சாரம்
வடமேற்கு லண்டனில் உள்ள லெட்ச்மோர் ஹீத்தில் பல பிரிட்டிஷ் இந்தியக் குடியேற்றவாசிகளுகாக ஹரே கிருஷ்ணா கோவில் மற்றும் ஆன்மீக சரணாலயம், ரிங்கோ ஸ்டாரால் நன்கொடையால் கட்டப்பட்டது, இது பல பிரிட்டிஷ் இந்திய குடியேறியவர்களுக்கு ஆன்மீக சரணாலயமாக செயல்படுகிறது. இதனை முட சில அச்சுறுத்தல் வந்தநிலையில். இதற்கு ஏபிபிஎல் பிரிட்டனின் முதல் ஆசிய எம்.பி. கீத் வாஸின் ஆதரவுடன் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு நீண்ட பிரச்சாரத்தை வழிநடத்தி தடுத்தது.

௰௯௮௮
பெரும் நிதி திரட்டுதல்
பிரெஸ்டனில் மிகப் பெரிய மத சொற்பொழிவின் போது, இந்தியாவில் வறட்சி நிறைந்த பகுதிகளில் உள்ள கட்ச், சவ்ராஷ்டிரா மற்றும் வடக்கு குஜராத்தின் நீர் கிணறுகளை தோண்டுவதற்காக £ 117,000 திரட்டப்பட்டது.
மே ௰௯௮௬
பிஜியில் சர்வாதிகாரத்திற்கு எதிரான பிரச்சாரம்
ஜெனரல் ரம்புகா ஒரு சர்வாதிகாரத்தை திணித்து, பிஜியில் ஒரு இராணுவ சதித்திட்டத்தை வழிநடத்தினார். பெரும்பான்மையான இந்திய வம்சாவளி பிரதிநிதிகள் அரசு பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். மக்களை பாதுகாப்பதற்காக பிரிட்டிஷ் அரசுக்கு அழுத்தம் கொடுக்க குஜராத் சமாச்சார் லண்டனில் பிஜி இந்தியர்களின் பல கூட்டங்களை ஏற்பாடு பிரச்சாரம் செய்தனர்.

௰௯௮௩
முதல் பெரிய சமூக நிதி திரட்டும் பிரச்சாரம்
மேற்கு இந்தியாவின் சவ்ராஷ்டிராவின் பல பகுதிகளில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஆன்லைன் முலம் நிவாரணம் கொடுப்பதற்கு, குஜராத் சமாச்சாரும் மற்றவர்களும் நிவாரண நிதியைத் தொடங்கினர், அதன் மூலம் கிடைக்கும் நிவாரண பணத்தை இந்தியாவுக்கு சில வாரங்களுக்குள் அனுப்பியதோடு, குஜராத் சமாச்சார் பிரதிநிதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கலநிலவறகளை அறிந்து வந்தனர்.

௰௯௮௧
முதல் தசாப்தம்
மார்கரெட் தாட்சர் பிரதமராக முதல் முறையாக இந்தியா வருகிறார். அவரது அழைப்பின் பேரில், ஆசிரியர் சிபி பட்டேல் அவருடன் வருகிறார். குஜராத் சமாச்சாரும் நியூ லைப் ம் பிரதமரால் முன்வைக்கப்பட்ட ‘குடியேற்றம் & தேசியம்’ பிரச்சினைகளுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கினர். கையொப்பமிடப்பட்ட 32,000 விண்ணப்பங்களை நாங்கள் சேகரித்து புதுதில்லியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் சமர்ப்பித்தோம்.

௰௮ மார்ச் ௰௯௭௭
நியூ லைப் அழைக்கிறது
குஜராத் சமாச்சார் குஜராத்தி பேசாத ஆசிய மக்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் ஆங்கில மொழி பதிப்பில் கோரிக்கைகள் மற்றும் அதன் உதவிகள் சேர எதுவாக ஏபிபிஎல் நியூ லைப் பதிப்பு அறிமுகப்படுத்தியது, அது பின்னர் ஏசியன் வாய்ஸ் (Asian Voice) ஆக மாற்றபட்டது.

௫ மே ௰௯௭ ௨
குஜராத் சமாச்சார் மறுபிறவி
ABPL லண்டனில் உள்ள ஓல்ட் ஸ்ட்ரீட் (Old Street) பகுதியில் உள்ள ஒரு சிறிய அச்சகத்தில் இருந்து குஜராத் சமாச்சாரை வெளியிடத் தொடங்கியது. சமூகத் தலைவர்கள் மற்றும் செய்தி முகவர்கள் மூலம் தனித்தனியாக லண்டனில் விநியோகிக்கத் தொடங்கியது. அதன் பின்னர் மழைவெள்ளத்தால் உகாண்டா ஆசிய அகதிகள் லண்டன், லெய்செஸ்டர் மற்றும் பிற பகுதிகளுக்கு வருவதை இங்கிலாந்து அரசு பார்வைக்கு ABPL கொண்டு சேர்த்தது.
