மக்களின் நேச விருதுகள் – ஆசியாவின் சாதனையாளர்களை கொண்டாடுவோம்
இங்கிலாந்து முழுவதும் முன்னெப்போதும் இல்லாத கோவிட் -19 தொற்றுநோயின் துயரத்தின் போது, சமூகத்தில் ஏற்பட்ட புதிய பொருளாதார சவால்களை சமாளிக்க பல ஆசிய தலைவர்கள் வீரியதுடனும், அற்புத கண்டுபிடிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டனர்.

இங்கிலாந்தில் உள்ள தெற்காசியர்கள் பலர் இன்று அரசியல், வணிகம் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைமைப் பதவிகளை வகிக்கின்றனர். ஆசிய சாதனையாளர் விருது இத்தகைய தனிநபர்களின் சிறந்த பணியை அங்கீகரிக்க கொடுக்கப்படுகிறது.
2000 ஆம் ஆண்டு முதல் இருந்து இன்று வரை ஆண்டுதோறும் ஆசிய சாதனையாளர் விருது கொடுக்கப்படுகிறது., தொற்றுநோயைத் தொடர்ந்து விருதுகள் 2022 ஆண்டில் மீண்டும் கொடுக்க “ஏசியன் வாய்ஸ் “(“Asian Voice”) மற்றும் “குஜராத் சமாச்சார்” (“Gujarat Samachar”) உடன் இணைந்து திட்டமிட்டு உள்ளோம்., எங்களின் விருதுகள் மிகவும் மதிப்பிற்குரிய விருதுகள் என மக்களால் நாங்கள் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுகிறோம்.
குறிக்கோள்
முக்கிய தேதிகள்
பரிந்துரைகள் | ௰௧ ஆகஸ்ட் , ௨0௨௧ |
---|---|
இருந்து வரவேற்கப்படுகிறன இயர்லி பேர்ட் டிக்கெட்ஸ் முன்பதிவு | ௰௧ ஆகஸ்ட் , ௨0௨௧ |
இருந்து தொடங்கப்படுகிறது இயர்லி பேர்ட் டிக்கெட்ஸ் முன்பதிவு | ௰ ஜூன் ௨0௨௨ |
உடன் முடிவடைகிறது பரிந்துரைகள் | பதினான்கு ஜூலை, ௨0௨௨ |
உடன் முடிவடைகிறது பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு | ௰௪ ஆகஸ்ட், ௨0௨௨ |
முன்பதிவு காலக்கெடு | ௩௰௧ ஆகஸ்ட், ௨0௨௨ |
விருது வழங்கும் நேரம் | ௨௰௩ செப்டம்பர், ௨0௨௨ |